எனது நூல்கள்:
எளிமைாய்ப் பாக்கள் எழுதலாம்: US / Europe | இந்தியா
நெஞ்சத்தைம்பது: US / Europe | இந்தியா
பண்டைத் தமிழர் தம் சிந்துவெளி நாகரிகம்: US / Europe | இந்தியா
தமிழ், தமிழ் இலக்கணம் சார்ந்த பாடங்களைக் கற்கவும், ஐயங்கள் இருப்பின் அறிந்து கொள்ளவும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் ...
எனது வகுப்புகள்:
நான் சித்தார்த் சண்முகம்...
கணிப்பொறியிலும் இனையத்திலும் தமிழ் வளர, இயன்றளவு சிறு சிறு பணிகளை மேற்கொள்பவன்.
சங்கத்தமிழ் நடையில் பா நவிலும் மரபுப் பாவலன்.
சிலிக்கான் பள்ளத்தாக்கில் வாழுமொரு மென்பொருட் பொறியாளன்.
அடுத்த தலைமுறையிடம் தாய்மொழியாம் தமிழைக் கடத்தும் வழிமுறைகளை நிதம் தேடிக்கொண்டிருக்கும் வேடிக்கை மனிதன்!
தொடர்புக்கு: siddaarth.s@gmail.com
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
நெய்யுடை அடிசில்! இச்சொற்றொடரைக் காணும்போது, ஒரு சங்கப் பாடல் உங்கள் நினைவிலெழலாம். ஆம்! அங்கிருந்து களவு செய்யப்பட்டதுதான் இத்தொடர். பெரு நூலோர் பலர், என் தாய்த் தமிழுக்குச் செய்தவை எண்ணிலடங்கா. நானும் என்னாலியன்ற சில்லணிகளைச் சூட்ட விழையும் ஒரு சிறு முயற்சிதான் இவ்வலைக்குறிப்பு. இங்கு, தெள்ளுதமிழ்ச் செவிகளுக்குத் தமிழ் நெய்யின் மணத்தில் ஊறிய அடிசில் கிடைக்கப்பெறும்.